Automatic language translation
Our website uses an automatic service to translate our content into different languages. These translations should be used as a guide only. See our Accessibility page for further information.
Pandit Chandrasegara and Pandit Ramachandra acknowledge that there is no place for domestic and family violence in their faith.
A Domestic and Family Violence Message from Australian Council of Hindu Clergy
(Music)
Pandit Chandrasegara Sarma Appasamy Sarma:
வணக்கம் நான் சந்திரசேகர சிவா ஆச்சார்யா
சைவத்திலும் இந்து சமயத்திலும் குடும்ப வன்முறைக்கு ஒருபொழுதும் இடமில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன்.
English Captions (subtitles)
Greetings! I am Chandrasegara Shiva Acharya. In Shivam and Hinduism, absolutely there is no room for family and domestic violence.
Pandit Ramachandra Athreiya:
I am Pandit Ramachandra Athreiya representing the Australian Council of Hindu Clergy.
Pandit Ramachandra Athreiya and Pandit Chandrasegara Sarma Appasamy Sarma:
United
Pandit Ramachandra Athreiya:
We say no domestic and family violence in our Hindu faith
Image on screen with text
1800 RESPECT
National domestic family and sexual assault counselling service.
Call 000 if you are in Danger.
1800RESPECT or 1800 732 732 or www.1800respect.org.au
Free confidential service available 24/7 for counselling information and support for people affected by domestic, family or sexual violence.
MENSLine Australia
Mensline Australia 1300 78 99 78 or www.mensline.org.au
Free, professional, confidential telephone and online support service for men with family and relationship concerns. Support is available 24/7.
Need an Interpreter call the translating and interpreting service 131 450 and provide them with the name and number of the service e you wish to access.
NSW Government Logo
End Transcript.
ஆஸ்திரேலிய இந்துசமய குருமார் சபை வழங்கும் வீட்டு வன்முறை மற்றும் குடும்ப வன்முறை பற்றிய செய்தி
(இசை)
பண்டிட் சந்திரசேகர சர்மா அப்பாசாமி சர்மா:
வணக்கம் நான் சந்திரசேகர சிவா ஆச்சார்யா
சைவத்திலும் இந்து சமயத்திலும் குடும்ப வன்முறைக்கு ஒருபொழுதும் இடமில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன்.
பண்டிட் ராமச்சந்திர ஆத்ரேயா:
நான் பண்டிட் ராமச்சந்திர ஆத்ரேயா, ஆஸ்திரேலிய இந்துசமய குருமார் சபையின் பிரதிநிதியாக இருக்கிறேன்.
பண்டிட் ராமச்சந்திர ஆத்ரேயா மற்றும் பண்டிட் சந்திரசேகர சர்மா அப்பாசாமி சர்மா:
ஒற்றுமையாக
பண்டிட் ராமச்சந்திர ஆத்ரேயா:
எங்கள் இந்துசமய நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் வீட்டு வன்முறை மற்றும் குடும்ப வன்முறை வேண்டாம் என்று கூறுகிறோம்
உரையுடன் திரையில் படம்
1800RESPECT
வீட்டில் நிகழும் குடும்ப வன்முறை மற்றும்
பாலியல் வன்முறைக்கான தேசிய ஆலோசனை சேவை
நீங்கள் ஆபத்தில் இருந்தால் 000 என்ற எண்ணில் அழைக்கவும்.
1800RESPECT: 1800 737 732 அல்லது
வீட்டில் நிகழும் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலோசனை, தகவல்கள் மற்றும் ஆதரவுக்கான இலவச, இரகசிய சேவை 24 மணி நேரமும் 7 நாட்களும் கிடைக்கும்.
‘மென்ஸ்லைன்’ (MensLine)
ஆஸ்திரேலியா
‘மென்ஸ்லைன்’ ஆஸ்திரேலியா 1300 78 99 78
‘மென்ஸ்லைன்’ ஆஸ்திரேலியா 1300 78 99 78 அல்லது www.mensline.org.au
குடும்பம் மற்றும் உறவுமுறை பற்றிய கவலைகள் கொண்ட ஆண்களுக்கு
இலவச, தொழில்முறை மற்றும் இரகசியம் காக்கும் தொலைபேசி மற்றும்
இணையவழி ஆதரவுச் சேவைகள்.
24 மணி நேரமும் 7 நாட்களும் ஆதரவு கிடைக்கும்.
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவையா?
மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, நீங்கள் அணுக விரும்பும் சேவையின் பெயரையும், எண்ணையும் அவர்களுக்குத் தெரிவிக்கவும்.
நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கச் சின்னம்
எழுத்து நகல் முடிவு
20 Sep 2024